HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

ஆத்தி அடி ஆத்தி போட்டா பாடல் வரிகள் – Aaathi Adi Aaathi Song Lyrics In Tamil

Aaathi Adi Aaathi Song Lyrics In Tamil

திரைப்படம்

வீர தீர சூரன் – பகுதி 2

பாடகர்கள்

ஜி. வி. பிரகாஷ்குமார் மற்றும் ஸாதிகா கே ஆர்

பாடல் ஆசிரியர்

விவேக்

இசை அமைப்பாளர்

 ஜி. வி. பிரகாஷ்குமார்
ஆண் : ஆத்தி அடி ஆத்தி போட்டா உயிர் மாத்தி
ஆமா அவளுக்கு தெரிஞ்சு
அட அவன்தான் அழகுன்னு புரிஞ்சி
அவ பார்த்த செருக்குல
யாரும் பொழைக்கல
கூற பார்வை நூரா பாயும்

ஆண் : கண்ணு படும் ராசாத்தி
உன்னோட கண் அழக பாராட்டி
பெண் : வெச்சு இருந்தேன் காப்பாத்தி
என் நெஞ்ச அள்ளிக்கிட்ட ஏமாத்தி

ஆண் : ஆணை வரும் பாதையிலே
அப்பாவி எறும்புக சாகிறதா
ஆச வரும் பாதையில
அம்மாடி நீயும் நானும் சாகிறதா

ஆண் : ஒரே இடம் நிக்க சொன்ன
மீன் இங்கே நீந்தனுமே
காதலிச்சு வாழ சொன்னா
நான் கொஞ்சம் சாகணுமே

ஆண் : ஏ கண்ணு படும் ராசாத்தி
உன்னோட கண் அழக பாராட்டி
பெண் : வெச்சு இருந்தேன் காப்பாத்தி
என் நெஞ்ச அள்ளிக்கிட்ட ஏமாத்தி

ஆண் : ஆத்தி அடி ஆத்தி
போட்டா உயிர் மாத்தி

ஆண் : ஆத்தி அடி ஆத்தி போட்டா உயிர் மாத்தி
ஆமா அவளுக்கு தெரிஞ்சு
அட அவன்தான் அழகுன்னு புரிஞ்சி
அவ பார்த்த செருக்குல
யாரும் பொழைக்கல
கூற பார்வை நூரா பாயும்

ஆண் : கண்ணு படும் ராசாத்தி
உன்னோட கண் அழக பாராட்டி
பெண் : வெச்சு இருந்தேன் காப்பாத்தி
என் நெஞ்ச அள்ளிக்கிட்ட ஏமாத்தி
Advertisement
Advertisement
https://www.youtube.com/@vTamilAanmeegam

மேலும் இது போன்ற பாடல் வரிகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்

Related Latest News