Guru Gnana Sambandar School Sports : மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தர்மபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குருநான சம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கடந்த 38 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது… இந்நிலையில் இன்று இப்பள்ளியின் 38 ஆம் ஆண்டு விளையாட்டு விழா சிறப்புற நடைபெற்றது
Guru Gnana Sambandar School Sports

இந்நிகழ்விற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமிகு.மீனா அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்… இதனைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வதக்க மாற்றம் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்
Read Also : மயிலாடுதுறையில் காலம் சென்ற கேப்டன் விஜயகாந்த் பேனருக்கு பால் அபிஷேகம்
நிகழ்வில் மாணவ/ மாணவிகள் நிகழ்த்திய யோகாசன நிகழ்ச்சி அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது… மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.