நடிகை கயாடு லோஹர் ( Kayadu Lohar ) கன்னட திரையுலகில் மனோரஞ்சன் நடிப்பில் Mugil Pete என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெலுங்கில் ஸ்ரீ விஷ்ணு நடித்த ‘Alluri’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

இருந்தபோதிலும் இவர் தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

Kayadu Lohar next tamil movie

நடிகை கயாடு லோஹர் டிராகன் திரைப்படத்தில் பல்லவி என்கின்ற கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். இதனை தொடர்ந்து அதர்வாவுக்கு ஜோடியாக ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகின்றார்.

இதையும் படிங்க : தினமும் வேகவைத்த முட்டை ஒன்று போதும்.. உடலுக்கு அத்தனை நன்மைகள் உண்டாகும்!