பிரேமலு என்ற ஒரே ஒரு படத்தில் நடித்ததின் மூலம் நடிகை மமிதா பைஜூ பெரிய அளவில் பிரபலம் ஆனார். தற்போது பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக மமிதா பைஜூ ஒரு படத்தில் நடித்து வருகின்றர். இதோ சமீபத்தில் பகிர்ந்த அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள்.
Mamitha Baiju Latest Photos



