HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர்கள் ஆர்ப்பாட்டம்

vtamilnews webthamizhnadu

Welfare Workers Association : மயிலாடுதுறையில் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

திமுக ஆட்சிக்காலத்தில் 1990 ஆம் வருடம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் பணி நியமிக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்களை அதிமுக அரசு 3 முறை பணிநீக்கம் செய்தனர். அதனால் நாங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக 33 ஆண்டுகள் இருளில் வாழக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டோம்.

Welfare Workers Association
Welfare Workers Association

தமிழ்நாடு மக்கள் Welfare Workers Association

தற்போது திமுக வாக்குறுதியில் சொல்லியவாறு 2014 ஆம் வருடம் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை நடைமுறை படுத்த வேண்டும். சிறப்பு விதிகளின் கீழ் மக்கள் நல பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, பணி தொடர்ச்சி, குடும்ப ஓய்வூதியம் பிபோன்ற சலுகைகள் வழங்கி மறுவாழ்வு அளிக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட சங்க தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.

Read Also : உலகின் மிக பெரிய 10 பணக்கார குடும்பங்கள் ..

Read Also : விஜயகாந்த் நினைவிடத்தில் சரத்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்

Related Latest News