தென்னிந்திய சினிமாவில் தற்போது சென்சேஷன் கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ரீலீலா. புஷ்பா 2 படத்தில் மிக கவர்ச்சியாக கிஸிக் பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். அப்பாடல் அதிக வைரல் ஆனது.

பிறகு நேரடியாக பாலிவுட்டில் ஸ்ரீலீலா அறிமுகம் ஆகி ஓர் படத்தில் நடித்து வருகின்றார். இவர் Aashiqui 3 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

தற்போது மேக்கப் இல்லாத புகைப்படங்களை நடிகை ஸ்ரீலீலா வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் ஸ்ரீலீலா அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..
இதையும் படிங்க : Skin Peeling On Hand : உங்கள் கைகளில் தோல் உரிகிறதா? என்ன காரணம் தெரியுமா? அதை எப்படி சரி பண்ணுவது?
Sreeleela without makeup


