Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Government Officials Teachers Protest : கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருதல்…

Government Officials Teachers Protest : கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது.

Government Officials Teachers Protest

Government Officials Teachers Protest

ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. மேலும் சரண் விடுவாய் தொகையையும் வழங்கிட வேண்டும், ஏழாவது ஊதியக்குழு நிர்ணயத்தில் 21 மாதம் நிலுவை தொகையினை வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Read Also : 10 ஆண்டுகள் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவர் கைது

கூட்டத்தில் பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பிய படி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க