Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

விஜய் உடன் இருக்கும் இவர் யார் தெரியுமா? ஹீரோவாகும் பிரபல இயக்குனரின் மகன் தான் இவர்

நடிகர் விஜய் பிரபல இயக்குனர் எஸ். ஏ.சந்திரசேகரின் மகன் என்கிற அடையாளத்தோடு சினிமாவுக்குள் வந்தவர். ஆரம்பகாலத்தில் பல அவமானங்களை சந்தித்துபின் தனது கடின உழைப்பால் தற்போது உச்சத்தில்…

நடிகர் விஜய் பிரபல இயக்குனர் எஸ். ஏ.சந்திரசேகரின் மகன் என்கிற அடையாளத்தோடு சினிமாவுக்குள் வந்தவர். ஆரம்பகாலத்தில் பல அவமானங்களை சந்தித்துபின் தனது கடின உழைப்பால் தற்போது உச்சத்தில் இருக்கிறார்.

guess the person with actor vijay
guess the person with actor vijay

அவர் உடன் இருக்கும் இவர் யார் தெரியுமா? தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆக போகும் ஒருவர் தான் அவரும் ஒரு இயக்குனரின் மகனே.

Read Also : தர்பூசணி விதைகளின் ஆச்சரிய பட வைக்கும் நன்மைகள்!

பல வெற்றிப்படங்கள் இயக்கியா இயக்குனர் விக்ரமனின் மகன் தான் விஜய் கனிஷ்கா.

ஹிட் லிஸ்ட் என்ற படத்தில் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகம் ஆக இருக்கிறார். ஆகவே தான் அவர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார்.

Read Also : தேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி? 2 இட்லி கூடுதலாக சாப்பிடுவாங்க..!

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க