Pannerselvam R
ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணா ரெட்டியின் மனைவி சுதா ரெட்டி
மே 6 ஆம் தேதி நியூயார்க்கில் நடந்த 2024 மெட் காலா நிகழ்ச்சியில் பங்கேற்றார்
சுதா ரெட்டியின் 200 டைமண்ட்களை உடைய உடை அலங்காரம் எல்லோரையும் கவர்ந்தது.
சுதா ரெட்டியிடம் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் கார் இருக்கிறது.
கணவர் கிருஷ்ணா ரெட்டி பரிசாக அளித்த இந்த கோஸ்ட் கார் கருப்பு கோல்டு கலரில் உள்ளது.
ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் மதிப்பு ரூ.4.48 கோடி