AdikesavaPerumalThirukalyanamUtsavam : குத்தாலம் அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் ஆலய திருக்கல்யாணம் உற்சவம், ஏராளமான பக்தர்கள் வழிபாடு:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 1500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ செங்கமலத்தாயார் உடனுறை ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.ஆலயத்தின் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்காரம் போன்றவை நடைபெற்ற நிலையில் அதன் பிறகு திருமஞ்சன வைபவம் நடைபெற்றது இதனை முன்னிட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு பால், பன்னீர், இளநீர் சந்தனம் ஆகிய திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையும் படிங்க : மதிய உணவிற்கு பின் இனிப்பு சாப்பிடுவது நல்லதா? என்ன இனிப்பு சாப்பிடுவது ?
அதை தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் வசந்த மண்டபத்திற்கு சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர் அதனை எடுத்து வேதியர்கள் மந்திரங்கள் ஓத திருக்கல்யாண வைபவங்கள் சடங்குகள் நடைபெற்றது. இறுதியாக மாலை மாற்றும் நிகழ்ச்சியும் மாங்கல்யதாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க : விகடகவிக்கு வேறு சொல் | Another Name of Vikadakavi in Tamil
Also Read
- கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விவாகரத்து அறிவிப்பு.. இணைந்து அறிவித்த நட்சத்திர தம்பதி!
- கணவனின் 3 வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்த மனைவிகள்.. ஆந்திராவில் விநோத கல்யாணம்!
- தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகள் பக்கவிளைவுகளை உண்டாகும் உணவாக மாறுகிறதா பானிபூரி..?
- T20 World Cup: எங்களால் எந்த டீமையும் வீழ்த்த முடியும் – ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்
- வங்கிக் கணக்கு இருந்தால் மட்டும் தான் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் ? பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை