HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

தமிழ்நாடு வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

apattam

Demonstration in Mayiladuthurai : தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு காலிப்பணிகளை நிரப்புதல் அவுட்டோர் சிங் நியமன முறையை கைப்பிடித்தல் கணினி உதவியாளர்கள் எல்லோரையும் பணி வரன்முறை செய்தல் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Demonstration in Mayiladuthurai
Demonstration in Mayiladuthurai

மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சங்க நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ அரசை கண்டித்து ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினர். கோரிக்கைகளை நிறைவேற்றாமலிருந்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபவோம் என்று தெரிவித்தனர்..

Read Also : Sunday Muhurtham Dates 2024 | (Jan 2024) முகூர்த்த நாட்கள் 2024

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்