HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

Navarasa hero Karthik : நவரச நாயகன் கார்த்திக் அவருடைய இரண்டு மனைவி, மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. பலரும் பார்த்திடாத ஒன்று

வெள்ளித்திரையில் நவரச நாயகன் என ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

Navarasa hero Karthik
Navarasa hero Karthik

Navarasa hero Karthik

இதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் மக்கள் மனதை மிகவும் கவர்ந்ததால், முன்னணி நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார். நடிகர் கார்த்திக்கை தொடர்ந்து அவருடைய மகன் கவுதம் கார்த்திக்கும் திரைத்துறையில் ஹீரோவாக களமிறங்கினார்.

கார்த்திக் குடும்பம்

தனது தந்தை கார்த்திக்கை போலவே ரொமான்டிக் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். நடிகர் கார்த்திக் கடந்த 1988 ஆம் ஆண்டு ராகினியை திருமணம் செய்துகொண்டார். இதன்பின் 1992ஆம் ஆண்டு ராகினியின் சகோதிரியான ரதியினையும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

Read Also : திருமணத்திற்கு 8 கி.மீ ஓடி வந்த மாப்பிள்ளை.. இறுதியில் நடந்த டுவிஸ்ட் – இவர் யாரென்று தெரியுமா?

நடிகர் கார்த்திக்கிற்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் கார்த்திக் குடும்பத்தினரின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்