HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

குத்தாலத்தில் நவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து உடற்பயிற்சி செய்து அசத்திய அரசு கொறடா எம்பி எம்எல்ஏக்கள்

new gym open Govt whip MP MLAs

new gym open Govt whip MP MLAs : குத்தாலத்தில் நவீன உடற்பயிற்சி கூட திறப்பு விழாவில் பங்கேற்ற அரசு கொறடா எம்பி எம்எல்ஏக்கள் இளைஞர்களாக மாறி உடற்பயிற்சி செய்து பார்த்து மகிழ்ச்சி அடைந்த சம்பவம் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்தது.

new gym open Govt whip MP MLAs
new gym open Govt whip MP MLAs

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா குத்தாலம் கடை வீதியில் தனியார் புதிய நவீன உடற்பயிற்சி கூடம் சாய் பிட்னஸ் ஸ்டூடியோ என்ற பெயரில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது… ஜம்பு என்பவரால் திறக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை மலேசியா தொழிலதிபர் முகமது ரஃபிக் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட திமுக அரசு தலைமை கொறடா கோவி. செழியன் எம் பி ராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், எம் எல் ஏ நிவேதா முருகன் உடற்பயிற்சி கூடத்தை பார்வையிட்டனர்.

Read Also : ஆட்டம் பாட்டத்துடன் கல்யாண சீர்வரிசை எடுத்த வந்து பள்ளி நூற்றாண்டு விழாவை கொண்டாடிய கிராம மக்கள்

பின்னர் எம் பி ராமலிங்கம் எம்எல்ஏ நிவேதா முருகன் இளைஞர்களைப் போன்று சிறியராக டெம்பில்ஸை தூக்கி பயிற்சி செய்து மகிழ்ந்தனர்.. மக்கள் பிரதிநிதிகள் உடற்பயிற்சி மேற்கொண்டது அனைவருக்கும் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்தது….

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்