ஆத்தி அடி ஆத்தி போட்டா பாடல் வரிகள் – Aaathi Adi Aaathi Song Lyrics In Tamil
திரைப்படம்
பாடகர்கள்
பாடல் ஆசிரியர்
இசை அமைப்பாளர்
Aaathi Adi Aaathi Song Lyrics In Tamil
ஆண் : ஆத்தி அடி ஆத்தி போட்டா உயிர் மாத்தி
ஆமா அவளுக்கு தெரிஞ்சு
அட அவன்தான் அழகுன்னு புரிஞ்சி
அவ பார்த்த செருக்குல
யாரும் பொழைக்கல
கூற பார்வை நூரா பாயும்
ஆண் : கண்ணு படும் ராசாத்தி
உன்னோட கண் அழக பாராட்டி
பெண் : வெச்சு இருந்தேன் காப்பாத்தி
என் நெஞ்ச அள்ளிக்கிட்ட ஏமாத்தி
ஆண் : ஆணை வரும் பாதையிலே
அப்பாவி எறும்புக சாகிறதா
ஆச வரும் பாதையில
அம்மாடி நீயும் நானும் சாகிறதா
ஆண் : ஒரே இடம் நிக்க சொன்ன
மீன் இங்கே நீந்தனுமே
காதலிச்சு வாழ சொன்னா
நான் கொஞ்சம் சாகணுமே
ஆண் : ஏ கண்ணு படும் ராசாத்தி
உன்னோட கண் அழக பாராட்டி
பெண் : வெச்சு இருந்தேன் காப்பாத்தி
என் நெஞ்ச அள்ளிக்கிட்ட ஏமாத்தி
ஆண் : ஆத்தி அடி ஆத்தி
போட்டா உயிர் மாத்தி
ஆண் : ஆத்தி அடி ஆத்தி போட்டா உயிர் மாத்தி
ஆமா அவளுக்கு தெரிஞ்சு
அட அவன்தான் அழகுன்னு புரிஞ்சி
அவ பார்த்த செருக்குல
யாரும் பொழைக்கல
கூற பார்வை நூரா பாயும்
ஆண் : கண்ணு படும் ராசாத்தி
உன்னோட கண் அழக பாராட்டி
பெண் : வெச்சு இருந்தேன் காப்பாத்தி
என் நெஞ்ச அள்ளிக்கிட்ட ஏமாத்தி
மேலும் இது போன்ற பாடல் வரிகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க





