விநாயகரின் பிறந்த நாளை விநாயகர் சதுர்த்தி என்று ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஓர் திருவிழா ஆகும். அந்த வகையில், இந்த ஆண்டு ஆவணி 28-ஆம் நாள், அதாவது 14 செப்டம்பர் 2026 – திங்கள், ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி வருகிறது. மிகவும் சிறப்பாக விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்படும்.
தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உங்களுடைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவிக்கும் வகையில், இந்த பதிவு உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.
Vinayagar Chaturthi Wishes 2026 in Tamil












