Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

Samantha: குழந்தை விஷயத்தில் எடுத்த முடிவு? ஆச்சர்யத்தில் சமந்தா ரசிகர்கள்

Samantha : நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையா இருந்துட்டு வராங்க. இவர் நடிகர் நாகா சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட…

Samantha : நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையா இருந்துட்டு வராங்க. இவர் நடிகர் நாகா சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில நான்கு வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமா பிரிந்து விட்டாங்க.

அதற்குப் பிறகு அவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தாங்க. இந்த நோயினால் சினிமால முழு கவனமும் செலுத்த முடியாம சிகிச்சைக்காக தற்காலிகமா சினிமாவில் இருந்து விலகி இருக்காங்க சமந்தா.

Samantha தத்தெடுத்த குழந்தை

பிரதியுஷா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திட்டு வராங்க சமந்தா. அந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் பல்வேறு விஷயங்களை செய்துட்டு வராங்க. தற்போது அந்த நிறுவனம் மூலமா இரண்டு குழந்தைகளை சமந்தா தத்தெடுத்து வளர்க்க இருக்காங்க என செய்திகள் வெளியாகி இருக்கு. இதனால சமந்தா இரண்டாவது திருமணம் செய்ய வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டு வருது. For More Cinema News Click Here

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க