HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

18 lakhs new ration kadai : மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

18 lakhs new ration kadai
18 lakhs new ration kadai

18 lakhs new ration kadai

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டில் சட்டபேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2022 -2023 லிருந்து ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது

இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் திறந்து வைத்தார்.மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் மற்றும் நகர துணைத் தலைவர் எஸ் எஸ் குமார் இவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்

இதையும் படிங்க : அருள்மிகு அழகு அய்யனார் கோயில் மகா குடமுழுக்கு விழா

இந்த கட்டிடம் 19 வது வார்டு கவுன்சிலர் கீதாசெந்தில் முருகன் ஏற்பாட்டில் கட்டி முடிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : சுரைக்காயில் உள்ள மருத்துவ பயன்கள்..!

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்