HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

குத்தாலம் அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையில் முப்பதாம் ஆண்டு விழா

Al Madrasa Manbaul Hassanat Arabic School

Al Madrasa Manbaul Hassanat Arabic School : குத்தாலம் அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையில் முப்பதாம் ஆண்டு விழா நடைபெற்றது

Al Madrasa Manbaul Hassanat Arabic School
Al Madrasa Manbaul Hassanat Arabic School

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையில்முப்பதாம் ஆண்டு விழா ஜாமி ஆ மஸ்ஜித் நாட்டாமை பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடந்தது சிறப்பு அழைப்பாளர்களாக முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நாட்டான்மை பஞ்சாயத்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : பஞ்சு மிட்டாய்க்கு தடை..அரசின் உத்தரவுக்கு என்ன காரணம் !

தொடர்ந்து மதரஸாவில் பயில்கின்ற மாணவ மாணவிகள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த விழாவில் சூராக்கள் பார்க்காமல் மனப்பாடம் செய்து ஓதி காண்பித்தனர்.பின்னர் இதில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் அனைவருக்கும் ஜமாத்தார்கள் பரிசுகள் வழங்கினர்.இதில் பெற்றோர்கள் ஆண்கள் பெண்கள் என ஏராளமாக கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : இந்தியாவில் தடை செய்யப்பட்ட இடங்கள் எது தெரியுமா?

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்