Chromepet : குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்ட சிக்னலை அப்புறப்படுத்த கோரி சிபிஎம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை
ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிக்னலை அப்புறப்படுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Chromepet : சிக்னலை அகற்றக்கோரி சிபிஎம் கோரிக்கை
2 அரசுப் பள்ளிகள், மற்றும் கல்லூரி, பன்னோக்கு மருத்துவணைகளை இந்த சிக்னல் வழியாக தான் மக்கள் பயன்படுத்தி வந்தார்கள் இந்த
சிக்னலில் போடப்பட்டுள்ள தடுப்புச் சுவரால் ஆயிரகணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகப்பெரிய சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
Watch video : Pudhan Kilamai Mandiram

எனவே தாம்பரம் போக்குவரத்து காவல்துறை உடனடியாக இந்த தடுப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் கையேழுத்து இயக்கம் நடைபெற்றது இயக்கத்தில் 28 வார்டு கவுன்சிலர் ஜி.விஜயலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார். மாயவன் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகி மனோ மற்றும் கிளை நிர்வாகத்தினர் இதில் கலந்து கொண்டனர்.
Best Info : Child Born Adi month
Also Read
- கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விவாகரத்து அறிவிப்பு.. இணைந்து அறிவித்த நட்சத்திர தம்பதி!
- கணவனின் 3 வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்த மனைவிகள்.. ஆந்திராவில் விநோத கல்யாணம்!
- தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகள் பக்கவிளைவுகளை உண்டாகும் உணவாக மாறுகிறதா பானிபூரி..?
- T20 World Cup: எங்களால் எந்த டீமையும் வீழ்த்த முடியும் – ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்
- வங்கிக் கணக்கு இருந்தால் மட்டும் தான் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் ? பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை