இந்தியாவில் தீபாவளி பண்டிகை (Diwali 2025) அக்டோபர் 20, 2025 அன்று கொண்டப்படவுள்ளது. இந்த நிலையில் அன்றைய தினத்தில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு தமிழக அரசு விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வெளியான அறிவிப்பில் வெளியாகியுள்ளது.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


