Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

ஆணாக மாறின பிரபல நடிகரின் 15 வயது மகள்

ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக்கும், நடிகை ஜெனிஃபர் கார்னர் இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2005ம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி 15 வருடங்கள் கழித்து…

ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக்கும், நடிகை ஜெனிஃபர் கார்னர் இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2005ம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி 15 வருடங்கள் கழித்து அவர்கள் விவாகரத்து பெற்றார்கள். அவர்களுக்கு வயலட் ஆன் அஃப்லெக், செராஃபின் ரோஸ் எலிசபெத் அஃப்லெக் என்கிற மகள்களும் மற்றும் சாமுவல் கார்னர் அஃப்லெக் என்கிற மகனும் உள்ளனர்.

Actor Daughter turned male
Actor Daughter turned male

ஜெனிஃபர் கார்னரின் தந்தை வில்லியம் ஜாக் கார்னர் அவரது 85 வது வயதில் காலமானார். இதையடுத்து ஏப்ரல் 6ம் தேதி நடந்த இறுதிச் சடங்கில் செராஃபின் பங்கேற்று அனைவரது முன்பு பேசினார்.

Actor Daughter turned male

அப்பொழுது அவர் தான் இனி செராஃபின் ரோஸ் இல்லை எனவும் ஃபின் அஃப்லெக் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். நான் ஆணாக மாறிவிட்டதாக தெரிவித்தார். அவர் பேசியது ஃபேஸ்புக்கில் நேரலையாக வந்தது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் செராஃபின் தன் தலைமுடியை ஒட்ட வெட்டியிருந்த போட்டோ வெளியானது. இந்நிலையில் தான் ஆணாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.

செராஃபினின் இந்த முடிவிற்கு ஹாலிவுட் ரசிகர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள். ஹாலிவுட்டில் உள்ளவர்கள் இது போன்று பாலினம் மாறுவதை கூலாக நினைக்கின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனியார் பள்ளியில் இது ஒரு ஃபேஷனாகிவிட்டது என வெளிநாட்டு ரசிகர்கள் கூறுகின்றனர்.

Actor Daughter turned male

இதையும் படிங்க : சங்கி என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

ஜெனிஃபர் கார்னரை பிரிந்த பின் தன் முன்னாள் காதலியான நடிகையும், பாடகியுமான ஜெனிஃபர் லோபஸை காதலித்து கடந்த 2002ம் வருடம் திருமணம் செய்து கொண்டார் பென் அஃப்லெக். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்த தொழில் அதிபர் முகேஷ் அம்பானியன் மகள் இஷாவின் பங்களாவை சமீபத்தில் ரூ. 500 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள் பென் அஃப்லெக்கும், ஜெனிஃபர் லோபஸும்.

அம்பானி மகளின் வீட்டை வாங்கிவிட்டார்களாம் என ரசிகர்கள் கூறி வந்தார்கள். இந்நிலையில் பென்னின் மகள் இது போன்ற அறிவிப்பு வெளியிட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இதையும் படிங்க : சித்தி தொடரில் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்த காட்சி.. உங்களுக்காக இதோ!

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ் ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ் ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்! வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்! உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !