Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

2தினங்கள் நிற்காமல் 2803 கிமீ தூரம் பயணம் செய்த ஹைட்ரஜன் ரயில்: கின்னஸ் சாதனை..!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஸ்டாட்லர் நிறுவனத்தின் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் 2 தினங்கள் பயணம் நிற்காமல் 2,803 கிமீ வரை பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது அதனால்…

சுவிட்சர்லாந்து நாட்டின் ஸ்டாட்லர் நிறுவனத்தின் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் 2 தினங்கள் பயணம் நிற்காமல் 2,803 கிமீ வரை பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது அதனால் அந்நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

2days non stop travel hydrogen train
2days non stop travel hydrogen train

சுவிட்சர்லாந்து நாட்டின் நிறுவனமான ஸ்டாட்லர் என்ற நிறுவனம் சமீபத்தில் ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் ரயிலை வர்த்தக கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : ஓம் நமச்சிவாய.. ஆன்மீகத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீரென மூழ்கியது ஏன்?

2days non stop travel hydrogen train

இந்த ரயில் பலவிதமான சோதனைக்கு பிறகு ஒரு முழு ஹைட்ரஜன் டேங் நிரப்பப்பட்டு 2,803 கிமீ வரையில் பயணம் செய்து கின்னஸ் சாதனையை செய்துள்ளது.. இதுகுறித்து ஸ்டாட்லரின் துணைத் தலைவர் டாக்டர் அன்ஸ்கர் ப்ரோக்மேயர் கூறியிருப்பதாவது:

2days non stop travel hydrogen train

‘இந்த கின்னஸ் சாதனை எங்களது நிறுவனத்தின் சிறந்த செயல் திறனை காட்டுகிறது என்றும், இது ஒரு முக்கியம் வாய்ந்த சாதனை என்றும், மற்றுமொரு உலக சாதனையை படைத்ததில் நாங்கள் அனைவரும் பெருமை கொள்கிறோம்’ என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி? 2 இட்லி கூடுதலாக சாப்பிடுவாங்க..!

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க

Related Latest News