Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

உங்கள் கனவில் அண்ணன் வந்தால் என்ன பலன்

இரவு உறங்கும் போது கனவு வருவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. இந்த கனவானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதாவது அனைவருக்கும் ஒரே மாதிரியான கனவுகள் வருவதில்லை.…

இரவு உறங்கும் போது கனவு வருவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. இந்த கனவானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதாவது அனைவருக்கும் ஒரே மாதிரியான கனவுகள் வருவதில்லை. சிலருக்கு மனிதர்கள் கனவில் வருவார்கள். சிலருக்கு விலங்குகள் கனவில் வரும். இது மாதிரி எந்த கனவுகள் வந்தாலும் அதற்கான பலன்களை பார்க்க செய்வோம்.

ஏனென்றால் நமது முன்னோர்கள் அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்று சொல்லுவார்கள். அதனாலயே நாம் கனவுகளுக்கான பலன்களை பார்க்க செய்வோம். இந்த கனவுகள் முழுவதும் நினைவில் இருக்காது. சிலது மட்டும் தான் ஞாபகம் இருக்கும். பொதுவாக நமக்கு கனவுகள் வருவதே நன்மைகள் மற்றும் தீமைகளை உணர்த்துவதற்கென்று தான். அந்த வகையில் அண்ணன் கனவில் வந்தால் என்ன மாதிரி பலன் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

brother comes in your dream

brother comes in your dream
brother comes in your dream

அண்ணன் கனவில் வந்தால் என்ன பலன்:

நீங்கள் அண்ணனை கனவில் கண்டால் உங்களுக்கு ஏதும் நிறைவேறாத ஆசைகள் ஏதாவது இருந்தால் அது நிறைவேறும். உங்களின் வளர்ச்சியை பார்த்து மற்றவர்கள் பொறாமை அடைகிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது. அதுமட்டுமின்றி உங்களின் மீது அதிக அன்பு இருப்பது போல நடிப்பார்கள்.

கேரளா ஸ்பெஷல் சுவையான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி!!

தம்பி கனவில் வந்தால்:

நீங்கள் எந்த தம்பியை கனவில் பார்க்கிறீர்களோ அவர்கள் மீது அன்பு மற்றும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

மூத்த அண்ணன் கனவில் வந்தால்:

மூத்த அண்ணனை கனவில் பார்த்தால் உங்களுக்கு ஆதரவாக யாரும் இருக்க மாட்டாரா என ஏங்குகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது.

அண்ணனுடன் பேசி கொண்டுள்ளது போல கனவு வந்தால்:

யார் அண்ணனுடன் பேசி கொண்டுள்ளது போல கனவு காண்கிறீர்களோ அவர்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமலிருப்பார்கள் என்பதை பற்றி இந்த கனவு உணர்த்துகிறது.

அண்ணன் மனைவி கனவில் வந்தால்:

அண்ணன் மனைவி கனவில் கண்டால், யார் இந்த கனவை காண்கிறார்களோ அவர்களுக்கும் உறவினர்களுக்கும் பிரச்சனை வர போகிறது என்று உணர்த்துகிறது. அதனால் உறவினர்களிடம் பேசும் போது கவனமுடன் பேச வேண்டும்.

கிராம்பு டீ குடிப்பதால் உடலிற்கு இவ்வளவு நன்மையா ..!

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க