Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

நாகை மாவட்ட திமுக சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு மத நல்லிணக்க விழா

Nagai Dmk Religious harmony festival : நாகை மாவட்ட திமுக சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு விழா.…

Nagai Dmk Religious harmony festival : நாகை மாவட்ட திமுக சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு விழா.

Nagai Dmk Religious harmony festival

Nagai Dmk Religious harmony festival

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே அவரு திடலில் நாகை மாவட்ட திமுக சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து மதிப்பினரும் ஒன்றிணைந்து மத நல்லிணக்க உறுதிமொழியற்றனர் நாகை மாவட்ட திமுக செயலாளர் தமிழக மின் வளர்ச்சி கழகத்தின் தலைவர் மான கௌதமன் தலைமையிலும் தற்கோ தலைவர் மதிவாணன் முன்னிலையிலும் காங்கிரஸ் விடுதலை சிறுத்தை உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மதவெறிக்கு எதிராக மத நல்லிணக்க உறுதி மொழியை ஏற்றனர்.

Read Also : காவல்துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமை விழிப்புணர்வு கூட்டம்

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க