Silver Ring : உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் வெள்ளி மோதிரம் போட்டால் நீங்கிவிடும் என்பது தெரியுமா ?
ஜோதிடப்படி வெள்ளி மோதிரம் அணிவதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்குமாம். வெள்ளி, தங்கத்தால் செய்த ஆபரணங்கள் ஜாதகத்தின் கிரகங்கள் & விண்மீன்களையும் பாதிக்கும் என்று ஜோதிடம் நம்புகிறது. சந்திரன் மற்றும் வெள்ளி சுக்கிரனுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இதை அணிவதால் ஜாதகத்தில் சனி மற்றும் சூரியனின் நிலை வலுப்பெறும். வெள்ளியானது சிவபெருமானின் கண்களிலிருந்து உருவானது என்று நம்பப்படுகிறது.

ஆகவே வெள்ளி இருக்கக்கூடிய இடங்களெல்லாம் செல்வம், பெருமை & செழிப்புகள் பெருகுமாம். சில ராசிக்காரர்களுக்கு வெள்ளி மோதிரம் அணிவது அணிந்து கொள்வது மிகவும் நன்மை கொடுக்கும். ஜோதிட சாஸ்திரப்படி வெள்ளி மோதிரங்கள் அணிவதற்கு சில ஐதீகம் இருக்கிறது.
Which zodiac signs can wear a silver ring?
வெள்ளி மோதிரத்தை கட்டை விரலில் அணியலாம். ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிவது ஐஸ்வர்யம் பெருகும். வெள்ளி மோதிரம் அணிந்து கொள்வதால், ராகு தோஷத்திலிருந்து விடுபடலாம், மனதும் அமைதியாக இருக்கும்
வெள்ளி மோதிரத்தை கடகம், விருச்சிகம், மீனம் உள்ள ராசிக்காரர்கள் அணிவது மிகவும் மங்களகரமாக எண்ணப்படுகிறது. இந்த வெள்ளி மோதிரத்தை ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களும் அணியலாம். வெள்ளிமோதிரத்தை தவறுதலாகக்கூட மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் அணியக்கூடாது.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


