Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

பல்லாவரத்தில் ராஜீவ் காந்தியின் 33 வது நினனைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பல்லாவரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தியின் 33 வது நினனைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

பல்லாவரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தியின் 33 வது நினனைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சென்னை அடுத்த பல்லாவரம் பேரூந்து நிலையம் அருகே செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு தினம் அனுசரிக்கபட்டது.

33rd Memorial day of Rajiv Gandhi at Pallavaram
33rd Memorial day of Rajiv Gandhi at Pallavaram

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும், தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ் செந்தில்குமார், பல்லாவரம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தீனதயாளன் கலந்து கொண்டு மறைந்த ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர் இதனை தொடந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

33rd Memorial day of Rajiv Gandhi at Pallavaram

இதில் பல்லாவரம் பகுதி தலைவர் வழக்கறிஞர் லோகநாதன் உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகி மத்தின்கான் இந்நிகழ்ச்சியை ஏற்பாட்டினை செய்திருந்தார்

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க