Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

தேசிய அளவில் தேர்வாகியுள்ள விளையாட்டு வீரர்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பாராட்டு விழா

தேசிய அளவில் தேர்வாகியுள்ள விளையாட்டு வீரர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட பல்லாவரம் தொகுதி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பாராட்டு விழா Appreciation for sports persons tvk Appreciation…

தேசிய அளவில் தேர்வாகியுள்ள விளையாட்டு வீரர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட பல்லாவரம் தொகுதி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பாராட்டு விழா

Appreciation for sports persons tvk
Appreciation for sports persons tvk

Appreciation for sports persons tvk

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கினங்க செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் மின்னல் குமார் அவர்கள் தலைமையில் செயலாளர் அறிவானந்தம் மற்றும்
பொருளாளர் தியாகு அவர்களின் ஆதரவில் செங்கல்பட்டு மாவட்டத்தை மாநில அளவிலும் தேசிய அளவிலும் பெருமையடைய செய்த செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதையும் படிங்க : ஓட்டுரிமை இருந்தும் ஏன் 1000 ரூபாய் உரிமைத்தொகை எனக்கு கொடுக்கல.? ஸ்டாலினிடம் பெண் வாக்குவாதம்

இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட தலைவர் மின்னல் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு சால்வை அணைத்து பரிசுகள் வழங்கி பாராட்டினார் மேலும் இதில் அனகை பகுதி தலைவர் எஸ்.எம்.மதன் அனகை மகளிர் அணி தலைவி ஐஸ்வர்யா மதன்,
கவுல் பஜார் தலைவர் பாலாஜி, Slam குன்றத்தூர் உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் ஜெகதீசன் ,
பம்மல் ஆர்.டி. ஈஸ்வர், சங்கர், சூர்யா, சிங்கம் (எ) அக்ஷய் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

https://youtu.be/GT0ffxOa1bk

இதையும் படிங்க : ‘டீன்ஸ்’ டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு..

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க