Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

சீர்காழி குட் சம்மரிட்டன் பள்ளியில் விளையாட்டு விழா

Sports Festival Good Samaritan : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குட் சம்மரிட்டன் பப்ளிக் தனியார் பள்ளி இயங்கி வருகிறது பள்ளியில் 14 ஆம் ஆண்டு விளையாட்டுப்…

Sports Festival Good Samaritan : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குட் சம்மரிட்டன் பப்ளிக் தனியார் பள்ளி இயங்கி வருகிறது பள்ளியில் 14 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் இன்று சிறப்பாக நடைபெற்றது

Sports Festival Good Samaritan
Sports Festival Good Samaritan

இந்த விளையாட்டு விழாவிற்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித்துறை உதவி பேராசிரியர் திருமிகு.கார்த்திகேயன் மற்றும் இந்திய கைப்பந்தாட்ட அணி வீரர் திருமிகு.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

Read Also : அடுத்த ஹிந்தி படம் பூஜை போட்ட அட்லி.. பாலிவுட்டில் எடுக்கும் புது அவதாரம்

இதனைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு மாணவ/மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. இந்த விளையாட்டு விழாவில் பள்ளி தாளாளர் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது….

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க