Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

ஆசிரியைக்கு வளைகாப்பு செய்த மாணவர்கள் : வைரலாகும் வீடியோ காட்சி

students baby shower teacher : கேரள மாநிலத்தின் தலச்சேரியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களது பிரியமான ஆசிரியருக்கு வளைகாப்புசெய்து வைத்த…

students baby shower teacher : கேரள மாநிலத்தின் தலச்சேரியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களது பிரியமான ஆசிரியருக்கு வளைகாப்புசெய்து வைத்த வீடியோ காட்சி ஒன்று தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

students baby shower teacher
students baby shower teacher

மாணவர்களின் மனதில் பெற்றோர்களுக்கு பிறகு ஆசிரியர்கள் தான் இடம்பிடித்து வைத்துள்ளனர். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உள்ள நட்பு மிகவும் வித்தியாசமானது.

மாணவர்கள் அவரவர்களின் ஆசிரியர்களை யாரும் ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மிகவும் பிடித்த விஷயம் .

இதை உணர்த்தும் விதமாக கேரளாவில் தலச்சேரியில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அவர்களின் பிரியமான ஆசிரியைக்கு வளைகாப்பு நடத்தும் நிகழ்வு தொடர்பான வீடியோ இணையதளத்தில் வரைலாகி வருகின்றது.

இதையும் படிங்க : வீட்டில் வெற்றிலை வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா..!

ஆசிரியைக்கு ஒரு சர்ப்பிரைஸ் பரிசு வழங்க வேண்டும் என எண்ணி இதை மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் ஆசிரியை மாணவர்கள் தன் மீது காட்டும் பாசத்தை கண்டு மெய்மறந்து அவருக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது.

மேலும் இவர் இந்த சர்பிரைஸ்க்கு மிக சந்தோஷப்படுகிறார் என்பது அவரின் புன்னகை சிரிப்பை வைத்து தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் அனைவரும் சந்தோஷமாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இன்னும் சிலர் ‘இந்த வீடியோவை நான் எத்தனை தடவை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை!, என்றும் சிலர் வயிற்றில் உள்ள குழந்தையும் மகிழ்ச்சியடைந்திருக்கும் ‘ எனவும் தங்களின் கருத்துக்களை பதிசெய்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=cMe27YCbyPg

இதையும் படிங்க : கொய்யாபழத்தை தினமும் சாப்டுவதால் கிடைக்கும் நன்மைகள்!

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க