Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

பாஜக கூட்டணியில் தேமுதிக? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை சந்திக்கிறார் பிரேமலதா..!

DMDK in BJP alliance : பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து வந்த பின்,அதிமுக தனி அணியை அமைக்க முயற்சி செய்து வரும் நிலையில், பாஜக…

DMDK in BJP alliance : பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து வந்த பின்,அதிமுக தனி அணியை அமைக்க முயற்சி செய்து வரும் நிலையில், பாஜக தலைமையில் ஒரு புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

DMDK in BJP alliance
DMDK in BJP alliance

இந்த நிலையில் பாஜக அணியில் ஒரு சில கட்சிகள் சேரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சந்திப்பின்போது பாஜக கூட்டணியில் தேமுதிக இணைவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு இன்று அஞ்சலி செலுத்த பியூஸ் கோயல் செல்லவுள்ளார்.இந்த நிலையில் அப்போது கூட்டணி பற்றி பேச்சு வார்த்தை நடைபெறும் வாய்ப்பு உள்ளதாகவும். பாஜக கூட்டணியில் தேமுதிக இணைய அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Read more : உங்கள் சருமம் அழகு பெற அருமையான அழகு தகவல்கள்!

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக தற்போது பாஜக கூட்டணியில் இணையுமா? அல்லது மீண்டும் அதிமுக கூட்டணியிலேயே தொடருமா? என்பதை தேர்தல் நெருங்கும் போது தான் தெரியவரும்.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க