HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

சமுத்திரக்கனிக்கு அரசியல் சாயத்தால் வந்த அவப்பெயர்.. கை கட்டி நின்றதால் கிளம்பும் எதிர்ப்பு

ava peyar vangiya samuthirakani

ava peyar vangiya samuthirakani : இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெரும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒரு சில யூகங்களும், கணிப்புகளும் வந்தாலும் தேர்தல் முடிந்து, அதன் முடிவு வரும் வரை காத்திருக்க தான் வேண்டும்.

ava peyar vangiya samuthirakani
ava peyar vangiya samuthirakani

இது ஒரு புறம் இருக்க திரை பிரபலங்கள் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு வருகின்றனர். சிலர் சமூகவலைத்தளங்களை அதற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சிலர் வெளிப்படையாகவே பிரச்சாரத்தில் தங்களை ஈடுபட்டு கொள்கின்றனர். அது போலத்தான் சமுத்திரக்கனி கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.

இதையும் படிங்க : உங்க காதலன்/காதலி சண்டைக்கோழியாட்டம் சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்களா? அப்ப இத முதலில் செய்யுங்க…!

அவப்பெயர் வாங்கிய சமுத்திரக்கனி | ava peyar vangiya samuthirakani

அதுதான் இப்போது அவருக்கு வினையாக முடிந்திருக்கிறது. அதாவது கம்யூனிஸ்ட், திமுக அனைவரும் கூட்டணியாக தான் போட்டியிடுகிறார்கள்.

அதை வைத்து சிலர் சமுத்திரகனி திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா? என கேள்வி கேட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் அவர் காஞ்சி சங்கர மடத்தில் கைகட்டிநிற்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

ஒரு புரட்சி போராளியாக குரல் கொடுக்கக்கூடிய இவர் நல்ல மனிதர் தான். ஆனால் இப்போது இந்த அரசியல் சாயத்தால் அவருடைய பெயர் பாதிப்படைந்திருக்கிறது.

இதைப் பார்த்த பல பேர் அவரை கண்டவாறு திட்டி தீர்க்கின்றனர். உங்களுடைய உண்மை முகம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது என அவருக்கு எதிரான கருத்துகளும் இப்போது எழும்பியுள்ளது.

இதையும் படிங்க : தேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி? 2 இட்லி கூடுதலாக சாப்பிடுவாங்க..!

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்