Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் 3 ஆண்டுகள் நிறைவு செய்த மாணவிகளுக்கு ஆலிமா பட்டம் வழங்கும் விழா

T.பண்டாரவடையில் இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் 3 ஆண்டுகள் நிறைவு செய்த மாணவிகளுக்கு ஆலிமா பட்டம் வழங்கும் விழா மற்றும் மாணவர்களின் கண் கவர் இஸ்லாமிய கண்காட்சியும் நடைபெற்றது.…

T.பண்டாரவடையில் இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் 3 ஆண்டுகள் நிறைவு செய்த மாணவிகளுக்கு ஆலிமா பட்டம் வழங்கும் விழா மற்றும் மாணவர்களின் கண் கவர் இஸ்லாமிய கண்காட்சியும் நடைபெற்றது.

Alima graduation ceremony

Alima graduation ceremony
Alima graduation ceremony

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த T.பண்டாரவடை கிராமத்தில் இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா எஸ்.எம்.ஜக்கரியா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு அரபிக் கல்லூரியில் 3 ஆண்டுகள் படித்து முடித்த 4 மாணவிகளுக்கு ஆலிமா பட்டம் வழங்கினார்.

இதையும் படிங்க : சுவையான திருமண வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி ? – 6

அதற்கு முன்னதாக மாணவர்களின் இஸ்லாமிய கண்காட்சியையும் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் நஜிமுள்ளாஹ்.அமானுல்லாஹ்.அப்துல்வாஹிது.முகமது இக்பால் மற்றும் ஊர் நாட்டான்மை,பஞ்சாயத்தார்கள்,முக்கியஸ்தர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : உங்கள் சருமம் அழகு பெற அருமையான அழகு தகவல்கள்!

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க