Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

சித்தர்காட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி TNCSC ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Siddhar kadu TNCSC employees protest :மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தலைமை அலுவலக வாயிலில் TNCSC யூனியன்…

Siddhar kadu TNCSC employees protest :மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தலைமை அலுவலக வாயிலில் TNCSC யூனியன் ஊழியர்கள் சார்பாக பணி நிரந்தரங்களை தாமதப்படுத்துவதை கண்டித்தும் நியாய விலை கடைகளை கூட்டுறவுத் துறை வாயிலாக நடத்தவும் நெல் கொள்முதல் பணியில் கூட்டுறவு என்பதன் பெயரால் தனியார் கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில்

Siddhar kadu TNCSC employees protest

அதனை தடுத்திடவும் நவீன அரிசி ஆலைகளை தனியார் பங்களிப்புடன் நடத்த போவதாக, உணவுத்துறை அமைச்சர் அறிவித்த அறிவிப்பினை ரத்து செய்யவும் குற்றத்துறை ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையின்படி பொது விநியோகத்தை தனியார் துறை வாயிலாக நடத்த தமிழ்நாடு அரசு யோசித்து வருவதை கண்டித்தும் 2013 முதல் 2016 வரையிலான பருவ கால தொழிலார்களை பணி நிரந்தரம் செய்யவும், தலைமை அலுவலகத்திற்கு கோரிக்கையை வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலும், மாநில பொருளாளர் கார்த்திகேயன் முன்னிலையிலும், மாநில தலைவர் சண்முகவேல் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட தொழிலார்கள் கலந்து கொண்டனர்.

Read more : திருமணத்திற்கு 8 கி.மீ ஓடி வந்த மாப்பிள்ளை.. இறுதியில் நடந்த டுவிஸ்ட் – இவர் யாரென்று தெரியுமா?

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க